news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுரை ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் மனு
tv

Also Watch

tv

Read this

மதுரை ஆட்சியரிடம் நரிக்குறவர் இன மக்கள் மனு

மதுரை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu deepam

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்படியான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கடவுள் வேடமிட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குறவர் இன பெண்ணான வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்துள்ளதால் தங்களது உரிமையை கேட்பதாகவும், மனிதர்கள் மனு அளித்தால் மனு குப்பையில் போய்விடும் என்பதால் கடவுள் வேடமிட்டு மனு அளித்ததாகவும் நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 43 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved