news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிகாரிகளை அலுவலகத்தில் விடாத மாற்றுத் திறனாளிகள் சார் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மறியல்
tv

Also Watch

tv

Read this

அதிகாரிகளை அலுவலகத்தில் விடாத மாற்றுத் திறனாளிகள் சார் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மறியல்

திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK People with disability protest

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிகாரிகளை உள்ளே விடாமல் மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம்,100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணிகள்உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தினர்.


இதையும் படியுங்கள் :  இஸ்ரேல் நிதி அமைச்சர் இந்திய வருகைக்கு எதிர்ப்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 15 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau