news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி பாஜக நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை..!
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் மோசடி பாஜக நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை..!

சின்னமனூர், தேனி

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Bjp arrest

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நான்கரை லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

பாஜகவின் உத்தமபாளையம் மண்டல செயலாளராக பதவி வகித்து வரும் மாரிராஜா, சின்னமனூரை சேர்ந்த அய்யனார் என்பவரது மனைவி செல்லமணியிடம் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இரு தவணைகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் மாரிராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
47 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved