Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரித்தபோது, வீட்டில் திருட முயன்றது தெரியவந்தது.