news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

விருத்தாசலம், கடலூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Girl sucide

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த கல்லூரி மாணவி வேலை செய்யும் கடைக்கு பின்புறம் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எருமனூர் கிராமத்தை சேர்ந்த தர்ஷினி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், குடும்ப கஷ்டம் காரணமாக மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள் :ஸ்கூட்டரின் இருக்கையை கடித்து குதறும் தெருநாய்கள் இருக்கையை கடித்து சேதப்படுத்திய தெருநாய்கள் - சிசிடிவி காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 49 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved