news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மணல் குவியலுக்குள் 7 மாத ஆண் குழந்தை சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

மணல் குவியலுக்குள் 7 மாத ஆண் குழந்தை சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

க. வெள்ளாளப்பட்டி, நாமக்கல்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NMK 7 Month baby death

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 7 மாத ஆண் குழந்தை வேப்பமரத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். க. வெள்ளாளப்பட்டியில் வீடு கட்டுமான பணிக்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை தோண்டும் போது குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 3 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau