news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்யாண புரோக்கர்கள் போல அரசியல் புரோக்கர்கள் அதிகரிப்பு... ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு குறித்து வீரமணி கருத்து
tv

Also Watch

tv

Read this

கல்யாண புரோக்கர்கள் போல அரசியல் புரோக்கர்கள் அதிகரிப்பு... ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு குறித்து வீரமணி கருத்து

திருவாரூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

கல்யாண புரோக்கர்கள் போல, தற்போது அரசியல் புரோக்கர்கள் அதிகரித்து விட்டதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளரிடம் பேசிய வீரமணி, பாமக நிறுவனர் ராமதாசை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தது குறித்த கேள்விக்கு,

முன்னொரு காலத்தில் சம்மன் இல்லாமலேயே அரசியல் ரீதியாக ஆஜராகும் புரோக்கர் ஒருவர் இருந்தார்,

தற்போது சம்மன் வாங்கிக் கொண்டு ஆஜராகும் புது புரோக்கர் கிளம்பியுள்ளார் என பதில் அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
4 hrs 38 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau