news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.
tv

Also Watch

tv

Read this

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.

சத்திரப்பட்டி காவல்நிலையம் சூறை

65

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.

இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபாகரன்.

பிரபாகரனை பிடிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது தந்தையிடம் விசாரணை.

தனது வீட்டிற்கு போலீஸ் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.

மதுபோதையில் கூட்டாளிகளுடன் சென்று காவல் நிலையம் சூறை - வாக்கி டாக்கிகள் உடைப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்

0
9 mins agoshare
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved