Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூரில் பேக் வாங்குவதை போல நடித்து, கடையின் கல்லாவில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் திருடிய மர்மநபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பழைய பேருந்து நிலையம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர் என்பவரின் பேக் கடைக்கு வந்த நபர், பைகளை எடுத்து காண்பிக்க கூறினார். அப்போது கடையின் உரிமையாளர் பைகளை எடுக்க உள்ளே சென்ற சமயத்தை பயன்படுத்தி கொண்ட, அந்நபர் கல்லாவிலிருந்த பணத்தை சுருட்டி சிட்டாக பறந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved