news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காப்புக்காடு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து... வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
tv

Also Watch

tv

Read this

காப்புக்காடு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து... வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி, தொகரப்பள்ளி

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி காப்புக்காடு பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 21 பேர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒசூர் வசந்த் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 53 பேர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனியார் பேருந்தில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, தொகரப்பள்ளி அருகே வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 10 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved