news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பேருந்து கவிழ்ந்து விபத்து... பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பேருந்து கவிழ்ந்து விபத்து... பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயம்

பெரிய பணமுட்லு, கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய பணமுட்லு கிராமத்தில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பேருந்து கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

50 பெண்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்தின் பேருந்து திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள் : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போலீசார் ஆய்வு... சாதுக்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக சோதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

0
7 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved