news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து... ரிவர்ஸ் எடுத்தபோது பின்பக்க சக்கரம் கால்வாயில் இறங்கியது
tv

Also Watch

tv

Read this

கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தனியார் பள்ளி பேருந்து... ரிவர்ஸ் எடுத்தபோது பின்பக்க சக்கரம் கால்வாயில் இறங்கியது

தென்காசி, சங்கரன்கோவில்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Private school bus

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து பின்னோக்கி திரும்பியபோது, பேருந்தின் பின்பக்க டயர் கழிவுநீர் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்தில் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்ட பின்னர், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.


இதையும் படியுங்கள் : இட்லி கடையில் கூடுதலாக சாம்பார் கேட்டு போலீஸ் தகராறு... கடையை அடித்து சேதப்படுத்தியதாக காவலர்கள் மீது புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து வழிபாடு

0
5 mins agoshare
தேர் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved