news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாயூரநாதர் கோவிலில் விமரிசையாக நடந்த கொலு உற்சவம் வண்ண மலர்களால் சுவாமிகளுக்கு பெண் பக்தர்கள் புஷ்பாஞ்சலி
tv

Also Watch

tv

Read this

மாயூரநாதர் கோவிலில் விமரிசையாக நடந்த கொலு உற்சவம் வண்ண மலர்களால் சுவாமிகளுக்கு பெண் பக்தர்கள் புஷ்பாஞ்சலி

மயிலாடுதுறை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd mayuranathar temple golu

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் கொலு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண் பக்தர்கள் தாமரை, மல்லிகை, முல்லை, வாடாமல்லி, செவ்வரளி, சாமந்தி உள்ளிட்ட பல வண்ண மலர்களை கொண்டு வந்து அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 49 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved