news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராகுல் காந்தி வருகை, பாதுகாப்பு வளையத்தில் நீலகிரி
tv

Also Watch

tv

Read this

ராகுல் காந்தி வருகை, பாதுகாப்பு வளையத்தில் நீலகிரி

கூடலூர், நீலகிரி

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்பு
படுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்ததுடன் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்
கூடலூரில், பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி
கல்வி ஒரு போதும் தனியார் மயமாக கூடாது, சிறந்த கல்வி அமைப்பு தேவை என்று பேச்சு
ஜனநாயகத்தின் மீது தற்போது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஜனநாயக அமைப்புகள் மீது ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருவதாகவும் பேச்சு

இதையும் பாருங்கள் - பொங்கல் விழாவில் கலக்கும் ராகுல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 3 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved