news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
tv

Also Watch

tv

Read this

தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தங்கச்சிமடம், இராமநாதபுரம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Rain water visual

டிட்வா புயல் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் பெய்த கனமழையால் ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், ஐயன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மீனவர் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு சிறிய படகுகளை பயன்படுத்தும் பொதுமக்கள், தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
14 hrs 15 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved