news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை..!
tv

Also Watch

tv

Read this

உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை..!

உதகை, நீலகிரி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NLG Rain

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்ததால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக உதகை ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

காலை முதலே வெயில் அடித்த நிலையில், தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் உதகை படகு இல்லத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் படகு இல்லத்திற்கு சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதையும் படியுங்கள் : வயல்கள் வெடிப்பு விட்டு பயிர்கள் காய்ந்து போகும் நிலை..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு

2
21 mins agoshare
இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau