news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆம்பூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீர்... கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

ஆம்பூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீர்... கழிவு நீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதி

ஆம்பூர், திருப்பத்தூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பிலால்நகர், புதுமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில்,

பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்வழியே செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 23 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved