news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாமக பிரமுகர் ராமலிங்கம் கொ*ல வழக்கு
tv

Also Watch

tv

Read this

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொ*ல வழக்கு

பூந்தமல்லி, சென்னை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Murder case

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 14ஆவது நபரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

14ஆவது நபராக கைது செய்யப்பட்ட இம்ததுல்லா என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய  புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

மனுவை விசாரித்த  நீதிபதி மலர்விழி, இம்ததுல்லாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 31 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau