news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது..
tv

Also Watch

tv

Read this

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையால் கைது..

மீனவர்கள் கைது

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆரோக்கிய டேனியல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
8 hrs 9 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved