news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமேஸ்வரம் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர்
tv

Also Watch

tv

Read this

இராமேஸ்வரம் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர்

தங்கச்சிமடம், இராமேஸ்வரம்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Fisherman

ராமேஸ்வரம் கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்டு கொடுக்க வேண்டும் என அவரது தாயார் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய கிங் என்ற மீனவர் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று விசைப்படகில் 3 பேருடன் கடலுக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்து மாயமான அவரை
சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் கிடைக்காததால்  குடும்பத்தினருக்கு தகவலுக்கு தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

6
16 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved