news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை & புறநகரில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

சென்னை & புறநகரில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Redwood

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிடங்குகளில் சோதனை செய்து 6 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 15 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று இடங்களில் சோதனை நடத்தி 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 43 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved