news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சேறும் சகதியுமான சாலை பொதுமக்களால் சீரமைப்பு
tv

Also Watch

tv

Read this

சேறும் சகதியுமான சாலை பொதுமக்களால் சீரமைப்பு

கோவை, உருமாண்டம்பாளையம்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe road

கோவை மாநகராட்சியில் சேரும் சகதியுமான சாலையை அப்பகுதியை சேர்ந்த மக்களே மண் கொட்டி நிரப்பி சீரமைத்தனர். உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் இருந்து
வெள்ளகிணறு செல்லும் சாலை 17 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது குண்டும் குழியுமான அச்சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்

6
46 mins agoshare
தவெகவின் எம்எல்ஏக்கள் கொள்முதல் - உதயநிதி ஸ்டாலின் சாடல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved