Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட காய்கறி சந்தை வளாகத்திற்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் காய்கறி சந்தை வளாகத்தை அமைத்து தரக்கோரி நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியரிடம் வியாபாரிகள் மனு அளித்தனர். 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட தினசரி சந்தையில் பொருட்களை எடுத்து செல்லவும், பொதுமக்கள் வந்து செல்லவும் போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி வியாபாரிகள் தற்காலிக இடத்திலேயே வியாபாரம் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved