news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து... விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து... விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை - வந்தவாசி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு மூதாட்டி உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆராசூர் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் மாளிகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்கில் சென்ற இருவர் காயமடைந்தனர். அதே போல் மாம்பட்டு கிராமம் அருகே காரும், ஜீப்பும் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடலை சுற்றிப்பார்க்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி

0
2 mins agoshare
நிகழ்ந்த சோகம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau