news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலைக்குன்றிலிருந்து உருண்டு வந்து சாலையில் விழுந்த பாறை..
tv

Also Watch

tv

Read this

மலைக்குன்றிலிருந்து உருண்டு வந்து சாலையில் விழுந்த பாறை..

சாலையில் விழுந்த பாறை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை குன்றிலிருந்து உருண்டு வந்து சாலையில் விழுந்த பாறை, மக்களின் கோரிக்கைக்கு பின்னர் அகற்றப்பட்டது.

மில்லத் நகர் மலை குன்றின் மீது அமைந்துள்ள நிலையில் இரவில் மண் சரிவு ஏற்பட்டு உருண்டு வந்த பாறை சாலையில் விழுந்தது.

இதனை தொடர்ந்து நகராட்சி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் பாறையை உடைத்து ஜேசிபியின் மூலம் அகற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
13 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved