news-tamil-logo

3/21/2026, 9:57:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கட்டடத்திற்கு ரூ.1,02,000 சொத்துவரி பாக்கி.. ஜப்தி நோட்டீஸ் ஒட்ட சென்ற ஊழியரிடம் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

கட்டடத்திற்கு ரூ.1,02,000 சொத்துவரி பாக்கி.. ஜப்தி நோட்டீஸ் ஒட்ட சென்ற ஊழியரிடம் வாக்குவாதம்

ஊழியரிடம் வாக்குவாதம்

Posted on: Mar 09, 2025 01:15 PM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பரமத்தி சாலையில் உள்ள கட்டடத்திற்கு ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வரை சொத்து வரி பாக்கி செலுத்தாததால்,

ஜப்தி நோட்டீஸ் ஒட்ட சென்ற மாநகராட்சி ஊழியரிடம் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

15 வருடமாக பாதாள கழிவுநீர் இணைப்பு இல்லாததால் தாம் வரி கட்டவில்லை என கட்டட உரிமையாளர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : 4,200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்.. கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது கண்டுபிடிப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved