news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய பாஸ்கர் மீதான ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு.. ஜூன் 16 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
tv

Also Watch

tv

Read this

விஜய பாஸ்கர் மீதான ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு வழக்கு.. ஜூன் 16 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved