news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கால்நடை இழப்பீடு பெற்ற விவசாயிடம் கமிஷனாக ரூ.3000 லஞ்சம்
tv

Also Watch

tv

Read this

கால்நடை இழப்பீடு பெற்ற விவசாயிடம் கமிஷனாக ரூ.3000 லஞ்சம்

மயிலாடுதுறை, மேமாத்தூர்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD VAO Arrest

மயிலாடுதுறை அருகே, டிட்வா புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த கால்நடைக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்ற விவசாயிடம் கமிஷனாக மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயபிரகாஷ் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 13 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved