Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் வனத்துறை இணைந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 7 ஆயிரத்து 700 மரங்கள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களில் பெரியார் வனம் என்ற தலைப்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved