Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 2 மாதங்களாக சவுடுமண் கொள்ளை நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. விளாத்திகுளத்தில் இருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் சித்தவநாயக்கன்பட்டி விளக்கு அருகே மண் திருட்டு நடைபெறுவதாக, பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் வட்டாட்சியர் ஆய்வு சென்றபோது, மண் மாஃபியாக்கள் ஓட்டம் பிடித்தனர்.