news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகூர் ஆண்டவர் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு விழா
tv

Also Watch

tv

Read this

நாகூர் ஆண்டவர் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு விழா

ராணிப்பேட்டை

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Dharga event

ராணிப்பேட்டையில் அமைந்துள்ள 'ஹஸ்ரத் சையத் குட்லஷா அவுலியா' தர்காவில் நாகூர் ஆண்டவர் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நிலையில், சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 33 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved