Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய ஆடித்தபசு திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தேரில் வலம் வந்த கோமதி அம்பாளை பக்தர்கள் தரிசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved