Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் டிராக்டரில் பழைய டேபிள்களை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேர் 13 மாணவர்களை அழைத்து சென்று ஆபத்தான முறையில் பழைய டேபிள்களை எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved