news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள்... படியில் தொங்க வேண்டாம் என மாணவர்களை எச்சரித்த நடத்துநர்
tv

Also Watch

tv

Read this

படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள்... படியில் தொங்க வேண்டாம் என மாணவர்களை எச்சரித்த நடத்துநர்

திருத்தணி, திருவள்ளூர்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்ததை எச்சரித்ததற்காக நடத்துநர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் கிளம்பிய பேருந்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.

அப்போது படியில் தொங்கியபடி சாலையில் கால்களை உரசிய படி பயணித்த மாணவர்களிடம் படிக்கெட்டில் தொங்க வேண்டாம் என்று நடத்துநர் நரேந்திரன் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நடத்துநரை தகாத வார்த்தையில் திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
6 hrs 4 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved