news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT boat man arippu

தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் உள்ள அமலிநகர் மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் 40க்கும் மேற்பட்டவை மண்ணரிப்பால் சேதம் அடைந்ததாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அலையின் சீற்றத்தால் படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், 54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு சேதமடைந்ததாகவும் தெரிவித்த மீனவர்கள், மண்ணரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கடற்கரையோரம் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

6
22 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau