முதுபெரும் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இந்நிலையில், அவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்