news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை... யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை... யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முள்ளூர், நீலகிரி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

முள்ளூர் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியில் வந்த யானை தேயிலை தோட்டத்தில் சுற்று திரிந்து வருகிறது.

இதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 23 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved