news-tamil-logo

3/21/2026, 8:53:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உணவு தேடி கோவிலுக்கு வரும் ஒற்றை காட்டு யானை... ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் கலக்கம்
tv

Also Watch

tv

Read this

உணவு தேடி கோவிலுக்கு வரும் ஒற்றை காட்டு யானை... ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் கலக்கம்

வெள்ளியங்கிரி, கோவை

Posted on: Apr 13, 2025 07:15 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவை

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு வரும் ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி உணவு தேடி கோவிலில் உள்ள அன்னதான கூடத்திற்கு வந்து செல்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved