news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews SIR - விவகாரம், திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

SIR - விவகாரம், திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு

சென்னை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

S.I.R. எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்.
மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் கொடுஞ்செயலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை போவதாகக் கூறி கண்டன முழக்கம்.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளதாக திமுக கூட்டணி குற்றச்சாட்டு.
கனிமொழி, வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் கண்டனம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 25 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau