news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரோந்து சென்ற எஸ்.ஐ-யின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த கார்
tv

Also Watch

tv

Read this

ரோந்து சென்ற எஸ்.ஐ-யின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த கார்

சிந்தலக்கரை, தூத்துக்குடி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே ரோந்து சென்ற எஸ்.ஐ-யின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் மோதியதில், உதவிக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எஸ்.ஐ உட்பட 4 பேர் காயமடைந்தனர். மணல் கொள்ளை தொடர்பான ரகசிய தகவலை அடுத்து எட்டையபுரம் உதவி ஆய்வாளர் மாதவராஜா,

தனது சொந்த காரில் காவலர் அற்புதசாமி, அதே பகுதியை சேர்ந்த அருண் குமார், ராஜா, கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு ரோந்து சென்றார்.

ரோந்து பணிகளை முடித்து விட்டு திரும்பிய வழியில், சிந்தலக்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவிலுள்ள தடுப்புச்சுவரில் மோதி எதிர்ப்புற சாலையோரம் கவிழ்ந்ததில், அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
41 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved