news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆறு வாரங்களாக ஊதியம் தரவில்லை, முற்றுகை போராட்டம்
tv

Also Watch

tv

Read this

ஆறு வாரங்களாக ஊதியம் தரவில்லை, முற்றுகை போராட்டம்

தென்காசி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kadayam

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு 6 வார காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், வேலை மறுக்கப்பட்டதாகவும் கூறி, முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம், கடையம் யூனியன், தெற்கு கடையம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு, ஆறு வாரங்களுக்கு மேலாக யூனியன் நிர்வாகம் ஊதியம் வழங்காமல், காலம் தாழ்த்தி தருவதால் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ராமநதி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில்
வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கு, வேலை இல்லை என்று நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதனால், பணியாளர்கள் யூனியன் அதிகாரியிடம் முறையிட்டதால், கடையம் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அதிகாரிகள் கூறியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயணிகளை குளறுபடி செய்த ஒலிபெருக்கான்அறிவிப்பு

0
36 mins agoshare
ஒலிபெருக்கான்அறிவிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved