news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உதவி தலைமை ஆசிரியரின் மொபைலை திருடி மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

உதவி தலைமை ஆசிரியரின் மொபைலை திருடி மிரட்டல்

பந்தநல்லுார், தஞ்சை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ BLOCKMAIL

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியரின் மொபைலை திருடி மிரட்டல் விடுத்த பயிற்சி ஆசிரியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் கணித ஆசிரியை ஹேமா ஆகியோர் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்தரங்க போட்டோக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பயிற்சி ஆசிரியர்களான இனியவர்மன் மற்றும் கலைசாரதி போனை திருடி கனகராஜிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 19 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved