news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்

ஆற்காடு, ராணிப்பேட்டை

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NTK Tamilnadu

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தில் நாதகவினர் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை நாதகவினர் மேற்கொண்டு வரும் நிலையில் ஆற்காட்டில் உள்ள பேருந்துகளிலும் ஸ்டிக்கரை ஒட்டினர். அப்போது, தடுக்க முற்பட்ட போலீசாருடன் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved