news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை... புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை... புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிப்பு

புதுச்சேரி

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puducherry

வட தமிழக கடலோர பகுதிகளில் வரும் 17ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், புதுச்சேரியில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு, இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாரான நிலையில், மீன்வளத்துறையின் அறிவுறுத்தலையடுத்து படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
1 min agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved