news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர் உயிரிழப்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut sea death

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் நீராடிய பக்தர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், நண்பர்
மதிவாணனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார்.

சாமி தரிசனத்திற்கு முன்னதாக இருவரும் கடலில் நீராடியபோது மணிகண்டன் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கினார். இதனை கண்ட பாதுகாப்பு குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் : இரவில் சுமார் 1 மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'பஸ்தர் கே சங்' நாட்டுப்புற பாரம்பரிய கலை நிகழ்ச்சி

0
7 mins agoshare
அமித்ஷா பங்கேற்று நடனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved