news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீர் திருப்பம், ஆதவ் அர்ஜுனா முன் திருச்சி வேலுசாமி அதிரடி
tv

Also Watch

tv

Read this

திடீர் திருப்பம், ஆதவ் அர்ஜுனா முன் திருச்சி வேலுசாமி அதிரடி

அருமனை, கன்னியாகுமரி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள்
காங்கிரஸ் எம்.பி. எம்,எல்.ஏ.க்கள் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில், தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனாவுடன் திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பங்கேற்பு
தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றம், திருப்புமுனைக்கு அருமனை விழா திருப்புமுனையாக அமைந்திருப்பதாக திருச்சி வேலுசாமி பேச்சு
நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும், அந்த நல்லது விரைவில் நடக்கும் என்றும் பொடி வைத்து பேச்சு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 33 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved