news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்... 42 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
tv

Also Watch

tv

Read this

சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்... 42 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்

கோவூர், சென்னை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Temple Therottam

சென்னை அடுத்த கோவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயிலில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தேர் பரமாரிப்பு பணிகள்கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்து வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்த, அலங்கரிக்கபட்ட தேரில் சுந்தரேஸ்வரர் எழுந்தருளியதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 20 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved