news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர்... கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர்... கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது

சேலம் - மேட்டூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Salem

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு உபரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்காக நங்கவள்ளி ஏரி நிரம்பி வாத்திப்பட்டி ஏரிக்கு பாப்பாத்திகாடு கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் நிலையில், விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
6 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved