news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகளிருக்கு இனிப்பான செய்தி வெளியாகும் - ஐ.பெரியசாமி
tv

Also Watch

tv

Read this

மகளிருக்கு இனிப்பான செய்தி வெளியாகும் - ஐ.பெரியசாமி

"என்ன விஷயம் என்று நான் சொன்னால் நன்றாக இருக்காது"

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மகளிருக்கு இனிப்பான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறார் என்ன செய்தி என்பதை அவர் மூலம் கேட்பதே நல்லது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.பெரியசாமி கூறிய பின்னர், நான் சொன்னால் நன்றாக இருக்காது என்றும் கூறி, நழுவி சென்றார். இதையும் பாருங்கள் - பிரச்சாரத்தை தொடங்கிய முன்னாள் அமைச்சர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?

4
26 mins agoshare
கனத்த இதயத்துடன் விவாகரத்து தர விஜய் முடிவு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved