news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கைதிகளின் மனைவிகளுக்கு செல்போனில் பேசி தொல்லை சிறைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

கைதிகளின் மனைவிகளுக்கு செல்போனில் பேசி தொல்லை சிறைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

கோபிசெட்டிபாளையம் - ஈரோடு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Police issue

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கைதிகளின் மனைவிகளிடம் செல்போனில் பேசி தொல்லை கொடுத்த சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கச்சேரி மேட்டில் உள்ள மாவட்ட சிறைக்கு கைதிகளை பார்க்க வரும் அவர்களது மனைவி மற்றும் உறவினர் பெண்களிடம், சிறைக் காவலர் சுரேஷ்குமார் செல்போன் எண்ணை வாங்கி பேசி தொந்தரவு செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 16 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved